எய்ம்ஸ் மருத்துவமனை புதிய இயக்குநர் நியமனம்!!!

எய்ம்ஸ் மருத்துவமனை புதிய இயக்குநர் நியமனம்!!!

எய்ம்ஸ் மருத்துவமனையில் டாட்டர் ரந்தீப் குலேரியாவின் பதவிக்காலம் இன்றுடன் முடிவடைந்ததை அடுத்து புதிய இயக்குநர் தேர்ந்தெடுக்கப்படுள்ளார்.

புதிய இயக்குநர்:

பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான அமைச்சரவையின் நியமனக் குழு அகில இந்திய மருத்துவ அறிவியல் கழகத்தின் புதிய இயக்குநராக டாக்டர் எம் ஸ்ரீனிவாஸை நியமித்துள்ளது.

இதற்கு முன்..:

ஸ்ரீனிவாஸ் ஐதாராபாத்தின் சனத்நகரில் உள்ள பணியாளர்கள் மற்றும் மாநில காப்பீட்டு நிறுவனத்தின் டீனாக பணிபுரிந்தார்.

பதவிக்காலம்:

அதிகாரப்பூர்வ அறிவிப்பின் படி, ஸ்ரீனிவாஸ் ஐந்தாண்டு காலத்திற்கு அல்லது 65 வயதை அடையும் வரை இயக்குநராக செயல்படுவார்.

இதையும் படிக்க: கர்நாடகா பாஜகவுக்கு எதிராக வலுவடையும் 'PayCM' பிரச்சாரம்!!!