நடிகர் ரஜினிகாந்த் விரைவில் அமெரிக்கா செல்கிறார் … எதற்காக ..?

நடிகர் ரஜினிகாந்த் விரைவில் அமெரிக்கா செல்லவிருப்பதால் அவருக்காக தனி விமானம் ஒன்றை மத்திய அரசு ஏற்பாடு செய்துள்ளது.  

நடிகர் ரஜினிகாந்த் விரைவில் அமெரிக்கா செல்கிறார் … எதற்காக ..?

நடிகர் ரஜினிகாந்த் விரைவில் அமெரிக்கா செல்லவிருப்பதால் அவருக்காக தனி விமானம் ஒன்றை மத்திய அரசு ஏற்பாடு செய்துள்ளது.  

நடிகர் ரஜினிகாந்த் மருத்துவ சிகிச்சைக்காக அமெரிக்கா செல்ல திட்டமிட்டுள்ளார். தொடர்ந்து சிறிது காலம் அங்கு ஓய்வெடுக்கவும் முடிவு செய்துள்ளதால் இதுதொடர்பாக மத்திய அரசுக்கு கோரிக்கை ஓன்றை வைத்துள்ளார்.  அதாவது, மத்திய அமைச்சர்கள் இருவரிடம் பேசிய அவர், தான் மற்றும் தனது குடும்பத்தார் செல்ல சிறப்பு தனி விமானம் ஒன்றை ஏற்பாடு செய்யக்கோரி கோரிக்கை வைத்துள்ளார்.

இதை ஏற்றுக்கொண்ட மத்திய அரசு, தனி சிறப்பு விமானத்திற்கு அனுமதி வழங்கி அதற்கான ஏற்பாடுகளை செய்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.