மக்களைக் கவர்ந்த வான்வழி சாகசங்கள்......

மக்களைக் கவர்ந்த வான்வழி சாகசங்கள்......

கேரளாவில் இந்திய விமானப்படையின் சூர்யகிரண் ஏரோபாட்டிக் குழு சார்பில் நடத்தப்பட்ட வான்வழி சாகசங்கள் பொதுமக்களை வெகுவாக கவர்ந்தது. 

திருவனந்தபுரத்தில் உள்ள சங்குமுகம் கடற்கரையில் இந்திய விமானப்படையின் சூர்யகிரண் ஏரோபாட்டிக் குழு, பிரமிக்க வைக்கும் வான் சாகசங்களை நிகழ்த்திக்காட்டினர். இந்த வான்வழி சாகச காட்சிகளை நிர்வாகிகளும், அப்பகுதியில் குழுமியிருந்த பொதுமக்களும் உற்சாகத்துடன் கண்டுகளித்தனர். 

மேலும் இந்த சாகங்களுக்கான ஒத்திகை சனிக்கிழமை நடைபெற்றதும் குறிப்பிடத்தக்கது. 

இதையும் படிக்க:  விவசாயிகள் வேதனை..... பிரதமருக்கு கடிதம் எழுதிய முதலமைச்சர்....