பல்வேறு விஷயங்கள் குறித்து ஏர் இந்தியா யூனியன்கள் கவலை

டாடா நிறுவனத்திற்கு ஏர் இந்தியா கை மாறியதால், ஏர் இந்தியா நிறுவனத்தில் வேலை பார்க்கும் ஊழியர்கள், தங்களது கவலைகளை வெளிப்படுத்தியுள்ளனர்.

பல்வேறு விஷயங்கள் குறித்து ஏர் இந்தியா யூனியன்கள் கவலை

டாடா நிறுவனத்திற்கு ஏர் இந்தியா கை மாறியதால், ஏர் இந்தியா நிறுவனத்தில் வேலை பார்க்கும் ஊழியர்கள், தங்களது கவலைகளை வெளிப்படுத்தியுள்ளனர்.

இது தொடர்பாக மத்திய விமான போக்குவரத்துத்துறை அமைச்சக செயலாளருக்கு கடிதம் எழுதியுள்ள ஏர் இந்தியா யூனியன்கள், பணம், விடுமுறை, மருத்துவ வசதி, தங்குமிடம் மற்றும் நிலுவைத் தொகைகள் குறித்து கவலை தெரிவித்துள்ளன. பணம் கை மாறும் வரை அல்லது ஒரு வருடம்  ஏர்லைன்ஸ் பிளாட்டுகளில் ஊழியர்கள் தங்குவதற்கு டாடா நிறுவனம் அனுமதிக்க வேண்டும் என்றும், ஒரு வருடத்திற்காவது டாடா நிறுவனம் வேலை உத்தரவாதம் அளிக்க வேண்டும் எனவும், ஏர் இந்தியா யூனியன்கள் கோரிக்கை விடுத்துள்ளன.