இந்தியாவில் குறையும் கருத்தரிப்பு விகிதம்..! மக்கள் தொகை சரிய வாய்ப்பு..!

பெண்கள் கருத்தடை செய்யும் விகிதம் 67% அதிகரிப்பு..!

இந்தியாவில் குறையும் கருத்தரிப்பு விகிதம்..! மக்கள் தொகை சரிய வாய்ப்பு..!

இந்தியாவில் கருத்தரிப்பு விகிதம் குறைந்து வருவதால் மக்கள் தொகையில் சரிவு ஏற்பட கூடும் என தகவல் வெளியாகியுள்ளது. இந்தியாவில் ஒட்டு மொத்த பெண்களின் கருத்தரித்தல் விகிதம் 2.2 என்ற விகிதத்தில் இருந்து 2 விகிதம் என்ற அளவுக்கு குறைந்துள்ளது. மக்கள் தொகை, இனப்பெருக்கம், குழந்தை ஆரோக்கியம், குடும்ப நலம், ஊட்டச்சத்து குறித்து மத்திய சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை வெளியிட்டுள்ளது. அதில், நாட்டில் பெண்கள் கருத்தடை செய்யும் விகிதம் 54 சதவீதத்தில் இருந்து 67 சதவீதமாக அதிகரித்துள்ளதாகவும்  தெரிவிக்கப்பட்டுள்ளது.