இந்திய வரலாற்றில் முதல் முறையாக கேரளாவில்...

இந்திய வரலாற்றில் முதல் முறையாக கேரளாவில்...

கேரள சட்டப் பேரவையில் ஒரு புதிய வரலாற்று முயற்சி எடுக்கப்பட்டுள்ளது.   சட்டப்பேரவை வரலாற்றில் முதல்முறையாக சபாநாயகர், துணை சபாநாயகர் இல்லாத நிலையில், பெண் சட்டமன்ற உறுப்பினர்கள் அவை நடவடிக்கைகளை முன்னெடுப்பார்கள் என கேரளா சட்டப்பேரவையில் அறிவிக்கப்பட்டுள்ளது.

இதற்காக பெண் சட்டமன்ற உறுப்பினர்கள் குழு ஒன்றும் கேரள சட்டப்பேரவையால் அமைக்கப்பட்டுள்ளது. கேரளாவின் இந்த புது முயற்சிக்கு இந்தியாவின் பல மாநிலங்கள் பாராட்டு தெரிவித்துள்ளன.

-நப்பசலையார்

இதையும் படிக்க:   உலகிற்கு முன்மாதிரியான இந்தியா...ஜெர்மனி நெகிழ்ச்சி!!!