சிறுவனை மீண்டும் ஒப்படைக்கும் படி சீன ராணுவத்தை வலியுறுத்திய இந்திய ராணுவம்.!!

அருணாச்சல பிரதேசத்தில் சீன ராணுவத்தால் கடத்திச் செலப்பட்ட சிறுவனை மீண்டும் ஒப்படைக்கும் படி இந்திய ராணுவம் சீன ராணுவத்தை வலியுறுத்தியுள்ளது.

அருணாச்சல பிரதேசத்தின் அப்பர் சியாங் மாவட்டத்துக்கு உட்பட்ட ஜிடோ கிராமத்தைச் சேர்ந்த இருவர் துதிங் பகுதிக்கு வேட்டையாட சென்ற நிலையில் அவர்களை சீன ராணுவம் சிறைபிடித்துள்ளது.

இதில் ஜாணி யாயிங் என்ற இளைஞர் மட்டும் அங்கிருந்து தப்பி வர, மிரம் தரோன் என்ற சிறுவனை சீன ராணுவம் கடத்திச் சென்றதாக தெரிகிறது.

இது குறித்து இந்திய ராணுவம் உடனடியாக சீன ராணுவத்தை தொடர்பு கொண்டு பேசியதாகவும், இந்திய சிறுவனை நெறிமுறையின் படி திரும்பப் ஒப்படைக்க வலியுறுத்தியுள்ளதாகவும் ராணுவம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.