'போதையில்லா திரிபுரா' பிரச்சாரம் சாத்தியமா?!

'போதையில்லா திரிபுரா' பிரச்சாரம் சாத்தியமா?!

திரிபுரா மாநிலத்தின் அகர்தலா மாவட்ட நிர்வாகம் ஜேசிபி உதவியுடன் மதுக்கடைகளை இடித்து அகற்றியது. 

சட்டவிரோத மதுபான கடைகள்:

திரிபுராவை போதையில்லா திரிபுராவாக மாற்ற 'போதையில்லா திரிபுரா' பிரச்சாரம் தொடங்கப்பட்டுள்ளது.  இதனைத் தொடர்ந்து அகர்தலா மாவட்ட நிர்வாகம் இந்த பிரச்சாரத்தின் கீழ் சட்டவிரோத மதுபான கடைகள் மீது நடவடிக்கை எடுத்தது.  அதன் ஒரு பகுதியாக அகர்தலா மாவட்ட நிர்வாகம் ஜேசிபி உதவியுடன் மதுக்கடைகளை இடித்து அகற்றியது. 

-நப்பசலையார்

இதையும் படிக்க:   திமுக மீதான இபிஎஸ்ஸின் 8 குற்றச்சாட்டுகள்...