சமாஜ்வாதி கட்சி அவமானத்திற்குரிய தோல்வியை சந்திக்கும் - முதல்வர் யோகி ஆதித்யநாத்

உத்தரபிரதேச சட்டமன்ற தேர்தலில் சமாஜ்வாதி கட்சி அவமானத்திற்குரிய தோல்வியை சந்திக்கும் என முதல்வர் யோகி ஆதித்யநாத் தெரிவித் துள்ளார்.

சமாஜ்வாதி கட்சி அவமானத்திற்குரிய தோல்வியை சந்திக்கும் - முதல்வர் யோகி ஆதித்யநாத்

உத்தரபிரதேச சட்டமன்ற தேர்தலில் சமாஜ்வாதி கட்சி அவமானத்திற்குரிய தோல்வியை சந்திக்கும் என முதல்வர் யோகி ஆதித்யநாத் தெரிவித்துள்ளார்.

உத்தரபிரதேசத்தில் அடுத்த மாதம் 10 ஆம் தேதி தொடங்கி 7 கட்டங்களாக சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. இதில் பாஜக மற்றும் சமாஜ்வாதி கட்சி இடையே நேரடி போட்டி ஏற்படக்கூடிய சூழல் உள்ளது.

இந்த நிலையில் தனியார் தொலைக்காட்சிக்கு முதல்வர் யோகி ஆதித்தியநாத் அளித்துள்ள பேட்டியில், 300க்கும் மேற்பட்ட இடங்களை கைப்பற்றி பாஜக மீண்டும் ஆட்சி அமைக்கும் என  நம்பிக்கை தெரிவித்தார்.