இந்நிலையில் பிரதமர் மோடி தலைமையில் பாஜக நாடாளுமன்ற உறுப்பினர்களின் குழு கூட்டத்திற்கு இன்று அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இதில் பங்கேற்பதற்காக பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங், பாஜக தலைவர் ஜே.பி.நட்டா, மத்திய நாடாளுமன்ற விவகார அமைச்சர் பிரல்ஹாத் ஜோஷி மற்றும் பிற பாஜக தலைவர்கள் பங்கேற்கின்றனர்.