தீபாவளி வாழ்த்து கூறிய பிரதமர் மோடி!!!

தீபாவளி வாழ்த்து கூறிய பிரதமர் மோடி!!!

Published on

பிரதமர் நரேந்திர மோடி நாட்டு மக்களுக்கு தீபாவளி வாழ்த்து தெரிவித்துள்ளார். 

பிரதமர் மோடி ட்விட்டரில் " அனைவருக்கும் தீபாவளி நல்வாழ்த்துக்கள். தீபாவளி பிரகாசம் மற்றும் ஒளியுடன் தொடர்புடையது. இந்த புனித பண்டிகை நம் வாழ்வில் மகிழ்ச்சி மற்றும் செழிப்பு உணர்வை முன்னெடுத்துச் செல்லட்டும். குடும்பம் மற்றும் நண்பர்களுடன் நீங்கள் ஒரு அற்புதமான தீபாவளியை கொண்டாடுவீர்கள் என்று நம்புகிறேன்." என்று பதிவிட்டுள்ளார். 

-நப்பசலையார்

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com