ராஜஸ்தான் தேர்தல்: 2-ஆவது வேட்பாளர் பட்டியலை வெளியிட்டது ஆம் ஆத்மி

ராஜஸ்தான்  தேர்தல்:   2-ஆவது வேட்பாளர் பட்டியலை வெளியிட்டது ஆம் ஆத்மி
Published on: 
Updated on: 
1 min read

ராஜஸ்தான் மாநில சட்டப் பேரவைத் தேர்தலுக்கான இரண்டாவது வேட்பாளர் பட்டியலை ஆம் ஆத்மி கட்சி வெளியிட்டுள்ளது.

200 தொகுதிகள் கொண்ட ராஜஸ்தான்  மாநில சட்டப் பேரவைத் தேர்தலுக்கான வாக்குப் பதிவு நவம்பர் 25 ஆம் தேதி நடைபெறவுள்ளது.

இந்த தேர்தலில் ஆத் ஆத்மி கட்சி போட்டியிடும்  23 வேட்பாளர்கள் பெயர்கள் அடங்கிய முதல் பட்டியலை ஏற்கனவே வெளியிட்டுள்ளது.

இதனைத் தொடர்ந்து, இன்று 21 வேட்பாளர்களின் பெயர்கள் அடங்கிய இரண்டாவது பட்டியலை வெளியிட்டுள்ளது.

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com