மாநிலங்களவை எதிர்கட்சி தலைவர் மல்லிகார்ஜுன கார்கேவுக்கு கொரோனா உறுதி..!

காங்கிரஸ் மூத்த தலைவரும், மாநிலங்களவை எதிர்கட்சி தலைவருமான மல்லிகார்ஜுன கார்கேவுக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது.

மாநிலங்களவை எதிர்கட்சி தலைவர் மல்லிகார்ஜுன கார்கேவுக்கு கொரோனா உறுதி..!

காங்கிரஸ் மூத்த தலைவரும், மாநிலங்களவை எதிர்கட்சி தலைவருமான மல்லிகார்ஜுன கார்கேவுக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது.

இது குறித்து வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், மல்லிகார்ஜுன் கார்கேவுக்கு லேசான கொரோனா அறிகுறிகளே தென்படுவதாகவும், அவர் வீட்டிலேயே தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் தடுப்பூசியின் முழு 2 டோஸ்களையும் மல்லிகார்ஜுன கார்கே செலுத்திக் கொண்ட நிலையில் பூஸ்டர் டோஸ் செலுத்திக் கொள்வதற்கு அவர் தகுதிபெறவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.