
இந்தியா - பாகிஸ்தான் இடையேயான உலக்கோப்பை கிரிக்கெட் போட்டி இன்று மாலை நடைபெறவுள்ளது. இந்த போட்டி ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்நிலையில், ஒடிசாவை சேர்ந்த மணல் சிற்ப கலைஞர் சுதர்சன் பட்நாயக், பூரி கடற்கரையில் மணல் சிற்பம் ஒன்றை வரைந்து கிரிக்கெட் வீரர்களுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார்