பெண்களுக்கான 15-வது உலக கோப்பை  ஹாக்கி போட்டி - "அட்டவணை வெளியீடு"

பெண்களுக்கான 15-வது உலக கோப்பை  ஹாக்கி போட்டிக்கான அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது.
பெண்களுக்கான 15-வது உலக கோப்பை  ஹாக்கி போட்டி - "அட்டவணை வெளியீடு"
Published on
Updated on
1 min read

பெண்களுக்கான 15-வது உலகக் கோப்பை  ஹாக்கி போட்டி ஜூலை 1 முதல் 17 வரை ஸ்பெயின் மற்றும் நெதர்லாந்தில் நடைபெறவுள்ளது. இந்நிலையில், இதற்கான அட்டவணையை சர்வதேச ஹாக்கி கூட்டமைப்பு நேற்று வெளியிட்டது.. 

இதில் "பி" பிரிவில் இங்கிலாந்து, நியூசிலாந்து, இந்தியா மற்றும் சீனா அணிகள் இடம்பெற்றுள்ளது. இந்தியா தனது முதல் ஆட்டத்தில் ஜூலை 3ஆம் தேதி  இங்கிலாந்தை எதிர்கொள்கிறது.

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com