சௌமியா திவாரியின் குடும்பத்தினர் பட்டாசு வெடித்து மகிழ்ச்சி...

சௌமியா திவாரியின் குடும்பத்தினர் பட்டாசு வெடித்து மகிழ்ச்சி...

பெண்கள் உலகக் கோப்பையில் இந்திய அணி வெற்றி பெற்றதையொட்டி கிரிக்கெட் வீராங்கனை சௌமியா திவாரியின் குடும்பத்தினர் பட்டாசு வெடித்து தங்களது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார். ஜூனியர் மகளிர் டி20 உலகக்கோப்பையை இந்தியா ஆணி வெற்றி பெற்று சாதனை படைத்ததுள்ளது.

இந்நிலையில், கிரிக்கெட் வீராங்கனை சௌமியா திவாரியின் குடும்பத்தினர், பெண்கள் உலகக் கோப்பையில் இந்திய அணி வெற்றி பெற்றதையொட்டி மத்தியப் பிரதேச மாநிலம் போபாலில் உள்ள அவரது இல்லத்தின் முன்பு பட்டாசு வெடித்து தங்களது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார்.

#WATCH | Family members of cricketer Soumya Tiwari celebrate the Indian team's victory in the Under-19 Women's World Cup by bursting crackers in front of their residence in Bhopal, Madhya Pradesh pic. twitter.com/jizwf9lDrm

— ANI (@ANI) January 29, 2023