ஐபிஎல் டி20 போட்டிகளின் டைட்டில் ஸ்பான்சராக டாடா நிறுவனம்.!!

ஐபிஎல் டி20 கிரிக்கெட் தொடரின்  டைடில் ஸ்பான்சராக டாடா நிறுவனம் ஒப்பந்தமாகியுள்ளது.

ஐபிஎல் டி20 போட்டிகளின் டைட்டில் ஸ்பான்சராக டாடா நிறுவனம்.!!

நடப்பாண்டு ஐபிஎல் டி20 கிரிக்கெட் தொடரின் ஸ்பான்ஸராக மீண்டும் விவோ நிறுவனம் இருக்கும் என பிசிசிஐ வட்டாரங்கள் தெரிவித்தன. முன்னதாக  ஐபிஎல் தொடரில் சீன ஸ்பான்ஸர் நிறுவனங்கள் நிராகரிக்கப்படும் என தகவல்கள் வெளியாகின.

இதைத் தொடர்ந்து விவோவுடான ஸ்பான்சர்ஸ்ஷிப் ஒப்பந்தம் முடிய இன்னும் இரு ஆண்டுகள் உள்ள நிலையில், 2023 ஐபிஎல் போட்டிக்கான டைடில் ஸ்பான்சராக டாடா நிறுவனம் அறிவிக்கப்பட்டுள்ளது.

இதனை ஐபிஎல் நிறுவன தலைவர் பிரேஜேஷ் பட்டேல் உறுதி செய்துள்ளார்.  டாடா நிறுவனம் ஒப்பந்தம் தொடர்பாக ஐபிஎல் நிர்வாகக் குழு கூட்டத்தில் முடிவு எடுக்கப்பட்டதாகவும்  அவர் கூறினார்.