"உலகக்கோப்பை ஹாக்கி".. இந்தியா - இங்கிலாந்து இன்று மோதல்

உலகக் கோப்பை தோல்வியை தொடர்ந்து இந்திய ஹாக்கி அணியின் தலைமை பயிற்சியாளர் கிரஹாம் ரீட் தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார்.
15-வது உலகக் கோப்பை ஹாக்கி போட்டி ஒடிசா மாநிலம், புவனேஸ்வரில் கடந்த 13 ஆம் தேதி முதல் 29 ஆம் தேதி வரை நடைபெற்றது. இப்போட்டியில் இந்திய அணி நியூசிலாந்திடம் தோல்வி கண்டு, கால்இறுதி வாய்ப்பை இழந்து வெளியேறியது. இதனால் இந்திய அணி மீது கடுமையான விமர்சனங்கள் எழுந்தன.
இந்த நிலையில் உலகக் கோப்பை போட்டி தோல்வி எதிரொலியாக இந்திய ஆக்கி அணியின் தலைமை பயிற்சியாளர் கிரஹாம் ரீட் நேற்று தனது பதவியை ராஜினாமா செய்தார்.
-நப்பசலையார்
இதையும் படிக்க: ”இத்தருணம் நாட்டிற்கே பெருமையான தருணம்......” பிரதமர் மோடி!!!
பெண்கள் உலகக் கோப்பையில் இந்திய அணி வெற்றி பெற்றதையொட்டி கிரிக்கெட் வீராங்கனை சௌமியா திவாரியின் குடும்பத்தினர் பட்டாசு வெடித்து தங்களது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார். ஜூனியர் மகளிர் டி20 உலகக்கோப்பையை இந்தியா ஆணி வெற்றி பெற்று சாதனை படைத்ததுள்ளது.
இந்நிலையில், கிரிக்கெட் வீராங்கனை சௌமியா திவாரியின் குடும்பத்தினர், பெண்கள் உலகக் கோப்பையில் இந்திய அணி வெற்றி பெற்றதையொட்டி மத்தியப் பிரதேச மாநிலம் போபாலில் உள்ள அவரது இல்லத்தின் முன்பு பட்டாசு வெடித்து தங்களது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார்.
#WATCH | Family members of cricketer Soumya Tiwari celebrate the Indian team's victory in the Under-19 Women's World Cup by bursting crackers in front of their residence in Bhopal, Madhya Pradesh pic. twitter.com/jizwf9lDrm
— ANI (@ANI) January 29, 2023
ஆண்கள் கிரிக்கெட் அணி நியூசிலாந்து அணிக்கு எதிராக வெற்றி பெற்றதை நிலையில், பெண்கள் ஜூனியர் குழு உலகக்கோப்பையை வென்றுள்ளது.
2வது டி20 கிரிக்கெட் போட்டியில் நியூசிலாந்தை 6 விக்கெட் வித்தியாத்தில் இந்திய அணி வெற்றிபெற்றது. நியூசிலாந்து - இந்தியா ஆணிக்கு 2-வது டி20 போட்டி லக்னோவில் நடைபெற்றது.
அதன்படி முதலில் ஆடிய நியூசிலாந்து அணி 20 ஓவர் முடிவில் 8 விக்கெட்டுக்கு 99 ரன்கள் எடுத்தது. இதையடுத்து, களமிறங்கிய இந்திய அணி 19 க்கு 5 ஓவரில் 4 விக்கெட்டுக்கு 101 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது.
இதன்மூலம் நியூசிலாந்தை 6 விக்கெட் வித்தியாத்தில் இந்திய அணி வெற்றிபெற்றது. எனவே இந்த வெற்றியின் மூலம் 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் 1 க்கு 1 என்ற புள்ளிக்கணக்கில் இரு அணிகளும் சமநிலையில் உள்ளன.
மேலும் படிக்க | 1 ஆண்டில் 1000 ரன்களை கடந்த முதல் மேட்ஸ் மேன்...ஐசிசி விருதுக்கு தேர்வான இந்திய வீரர்...!
ஜூனியர் மகளிர் டி20 உலகக்கோப்பையை இந்தியா ஆணி வெற்றி பெற்று சாதனை படைத்ததுள்ளது.
19 வயதுக்கு உட்பட்டோருக்கான மகளிர் டி20 உலகக்கோப்பை தொடர் தென் ஆப்பிரிக்காவில் நடைபெற்று வந்தது. இறுதிப்போட்டியில் டாஸ் வென்ற இந்தியா முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தது.
இதையடுத்து முதலில் பேட்டிங் செய்த இங்கிலாந்து அணி 68 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதையடுத்து, களமிறங்கிய இந்தியா அணி இறுதியில் 69 ரன்னை எடுத்து வெற்றி பெற்றது.
இந்நிலையில், வெற்றி பெற்ற இந்தியா ஆணிக்கு ஐந்து கோடி ரூபாய் பரிசு தொகை மற்றும் அடுத்த மாதம் அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி விளையாட்டு மைதானத்தில் பாராட்டு விழா நடைபெற உள்ளதாக பிசிசிஐ அறிவித்துள்ளது.
மேலும் படிக்க | தொடரைக் கைப்பற்றிய இந்தியா....தரவரிசையில் முதலிடம்!!!
2022ஆம் ஆண்டின் 20 ஓவர் கிரிக்கெட் போட்டியின் சிறந்த வீரருக்கான ஐசிசி விருதுக்கு சூர்ய குமார் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
இந்திய கிரிக்கெட் விளையாட்டு வீரரான சூர்யா குமார் யாதவ், கடந்த 2022-ம் ஆண்டில் நடைபெற்ற 20 ஓவர் போட்டிகளில் மொத்தம் 31 தொடர்களில் விளையாடி 46.56 சராசரி மற்றும் 187.43 ஸ்ட்ரைக் ரேட்டில் 1164 ரன்கள் எடுத்துள்ளார்.
இதன்மூலம் ஒரு வருடத்தில் 20 ஓவர் போட்டியில் 1000 ரன்களை கடந்த முதல் இந்திய பேட்ஸ்மேன் என்ற சிறப்பை சூர்யா குமார் யாதவ் பெற்றிருந்தார்.
இதையும் படிக்க : அடுத்த 5 ஆண்டுகளில் 12 பில்லியன் டாலர் வர்த்தகமாக உயர்த்த முடிவு...!
மேலும், கடந்த ஆண்டில் யாதவ் களமிறங்கிய அனைத்து போட்டிகளிலும் 68 சிக்ஸர்களையும், இரண்டு சதங்கள் மற்றும் ஒன்பது அரை சதங்களையும் அடித்து, கடந்த ஆண்டு முழுவதும் தான் களமிறங்கிய போட்டிகளில் எதிரணிக்கு சிம்ம சொப்பனமாக விளங்கினார்.
இந்நிலையில் தற்போது, 2022ஆம் ஆண்டின் 20 ஓவர் கிரிக்கெட் போட்டியின் சிறந்த வீரருக்கான ஐசிசி விருதுக்கு சூர்ய குமார் யாதவ் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
As @surya_14kumar becomes the ICC Men’s T20I Cricketer of the Year 2️⃣0️⃣2️⃣2️⃣, relive the best of SKY and hear his special message after receiving the award
நியூசிலாந்து அணிக்கு எதிரான 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரை இந்திய அணி கைப்பற்றியது.
டாஸ் வென்ற நியூசிலாந்து:
இந்தியா-நியூசிலாந்து அணிகள் இடையிலான 3-வது மற்றும் கடைசி ஒருநாள் போட்டி, மத்திய பிரதேச மாநிலம் இந்தூரில் உள்ள ஹோல்கர் மைதானத்தில் நடைபெற்றது. இதில் டாஸ் வென்ற நியூசிலாந்து அணி பந்துவீச்சை தேர்வு செய்தது.
இந்திய அணி:
அதன்படி முதலில் களமிறங்கிய இந்திய அணி 50 ஓவர்களின் முடிவில் இந்திய அணி, 9 விக்கெட்டுகள் இழப்பிற்கு 385 ரன்கள் குவித்தது. அதிரடியாக விளையாடிய கேப்டன் ரோஹித் சர்மா 81 பந்துகளில் 101 ரன்களும், சுப்மன் கில் 78 பந்துகளில் 112 ரன்களும் குவித்தனர்.
நியூசிலாந்து அணி:
தொடர்ந்து 386 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் நியூசிலாந்து அணி களமிறங்கியது. இந்நிலையில், நியூசிலாந்து அணி 41க்கு 2 ஓவர்களில் 295 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து தோல்வி அடைந்தது.
தரவரிசை:
இதனால் தரவரிசையில் இந்தியா 114 ரேட்டிங் உடன் முதலிடம் பிடித்துள்ளது.
-நப்பசலையார்
இதையும் படிக்க: இலங்கையிலிருந்து கடத்தி வரப்பட்ட தங்கம்....பின்னணி என்ன?!!!