அதிமுக 2-ஆம் கட்ட உட்கட்சி தேர்தல்....ஒபிஎஸ் ஆலோசனை...!!

அதிமுக இரண்டாம் கட்ட தேர்தல் குறித்து ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர் செல்வம் தலைமையில் நிர்வாகிகள் ஆலோசனை மேற்க்கொண்டனர்.
அதிமுக  2-ஆம் கட்ட உட்கட்சி தேர்தல்....ஒபிஎஸ் ஆலோசனை...!!

அதிமுக ஒருங்கிணைப்பாளர் மற்றும் முதற்கட்ட தேர்தல் நடைபெற்று முடிந்துள்ள நிலையில் இரண்டாம் கட்ட உட்கட்சி தேர்தல் வரும் 22,23 தேதிகளில் நடைபெறுகிறது, இது  தொடர்பாக சென்னை ராயபேட்டை கட்சி தலைமை அலுவலகத்தில் ஆலோசனை நடைபெற்றது.

இந்த ஆலோசனை கூட்டத்தில் அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் தற்காலிக அவை தலைவர் தமிழ் மகன் உசேன், மாவட்ட செயலாளர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். 

logo
Malaimurasu Seithigal Tv
www.malaimurasu.com