திமுகவை வீழ்த்த அமமுக ஒத்துழைக்கும்- டிடிவி தினகரன்

திமுகவை வீழ்த்த அமமுக ஒத்துழைக்கும்- டிடிவி தினகரன்

Published on

ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் அதிமுகவின தொண்டர்கள் ஓரணியில் நின்றால் மட்டுமே திமுகவை விழ்த்த முடியும் என அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார்.

தேவகோட்டை அருகே கண்ணங்கோட்டையில்  தாய் , மகள் கொலை மற்றும கொள்ளை சம்பவத்தில் பாதிக்கப்பட்ட குடும்பத்தினரை அவர் நேரில் சந்தித்து ஆறுதல் தெரிவித்த, பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், இடைதேர்தலில் திமுகவை வீழ்த்த அமமுக ஒத்துழைக்கும் என்றார். அமுமுக போட்டியிட  தயாராக உள்ளது என்று கூறிய அவர், திமுகவை வீழ்த்த அதிமுக தொண்டர்கள் ஒன்றிணைய வேண்டும் என்றார்.

-நப்பசலையார்

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com