என்னப்பா இது!.. டபுள் சர்ப்ரைஸா ..? வெற்றிக்கு பின் திமுகவில் இணைந்த அதிமுக வேட்பாளர்!!

வெற்றி பெற்ற பின் திமுகவில் இணைந்தார் அதிமுக வேட்பாளர் அருண் சுந்தர பிரபு.

என்னப்பா இது!.. டபுள் சர்ப்ரைஸா ..? வெற்றிக்கு பின் திமுகவில் இணைந்த அதிமுக வேட்பாளர்!!

தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் நடந்து வரும் நிலையில், திமுக 90 சதவீதம் வெற்றி பெற்றுள்ளது. அதுமட்டுமில்லாமல், அதிமுக வார்டுகளை திமுக கூட்டணி கைப்பற்றி எதிர்கட்சிகளை அதிர வைத்துள்ளது.

இந்நிலையில், மதுரை மேலூர் நகராட்சி 9வது வார்டில் வெற்றி பெற்ற அதிமுக வேட்பாளர் அருண் சுந்தர பிரபு வெற்றி பெற்று அமைச்சர் மூர்த்தி முன்னிலையில் திமுகவில் இணைந்தார்.

ஏற்கனவே அதிமுக முக்கிய வார்டுகளை திமுக கைப்பற்றியதை அடுத்து தற்போது அதிமுக வேட்பாளர் ஒருவர் திமுகாவில் இணைந்தது அதிமுக மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி வருகிறது.