கடந்த 10 ஆண்டுகளில் 4 வாக்குறுதிகளை கூட அதிமுக அரசு நிறைவேற்றவில்லை - கனிமொழி

கடந்த 10 ஆண்டுகளில் 4 வாக்குறுதிகளை கூட அதிமுக அரசு நிறைவேற்றவில்லை - கனிமொழி

கடந்த 10 ஆண்டுகளில் 4 வாக்குறுதிகளை கூட அதிமுக அரசு நிறைவேற்றவில்லை என  என திமுக எம்.பி கனிமொழி விமர்சித்துள்ளார்.
Published on

கடந்த 10 ஆண்டுகளில் 4 வாக்குறுதிகளை கூட அதிமுக அரசு நிறைவேற்றவில்லை என  என திமுக எம்.பி கனிமொழி விமர்சித்துள்ளார்.

தென்காசி மாவட்டத்தில் நடைபெறவுள்ள உள்ளாட்சி தேர்தலில் திமுக சார்பில் போட்டியிடும் வேட்பாளார்கள் அறிவிப்பு கூட்டம் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் பங்கேற்று பேசிய திமுக எம்.பி கனிமொழி, கடந்த 10 ஆண்டுகளில் தமிழகம் கடுமையான வீழ்ச்சியை சந்தித்தது என்றும், கடந்த 4 மாத திமுக ஆட்சியில் பல்வேறு வாக்குறுதிகள் நிறைவேற்றப்பட்டு உள்ளதாக கூறினார். தொடர்ந்து பேசிய அவர், 10 ஆண்டுகளில் 4 வாக்குறுதிகளை கூட அதிமுக அரசு நிறைவேற்றவில்லை எனவும் விமர்சித்தார். 

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com