அதிமுகவின் முதல் எம்.பி.யான மாயத்தேவர் காலமானார்!!

அதிமுகவின் முதல் எம்.பி.யான மாயத்தேவர் காலமானார்!!

அதிமு க.வின் முதல் எம்.பியான கே.மாயத்தேவர், தனது 88வது வயதில் உடல்நல க் குறைவால் காலமானார்.

எம்.ஜி.ஆர். கட்சி தொடங் கிய காலத்தில் உடன் இருந்தவர்

மதுரை மாவட்டம், உசிலம்பட்டி அரு கேயுள்ள டி.உச்சப்பட்டியைச் சேர்ந்த கே.மாயத்தேவர், எம்.ஜி.ஆர். மீது தீவிர பற்று கொண்டவர். கடந்த 1973ஆம் ஆண்டு திமு கவைவிட்டு பிரிந்து, எம்.ஜி.ஆர். தனி க் கட்சி தொடங் கிய போது, திண்டு க் கல் தொ குதி பாராளுமன்ற இடைத்தேர்தலில், அ.தி.மு. க. சார்பா க இரட்டை இலை சின்னத்தில் போட்டியிட்டு, மாபெரும் வெற்றி பெற்றவர் மாயத்தேவர்.

88 வயதான மாயத்தேவர் உடல்நல க் குறைவால் காலமானார்

தொடர்ந்து அ.தி.மு. க.வில் இருந்தவர் ஒரு சில காரணங் களு க் கா க அ.தி.மு. க.வில் இருந்து வில கி தி.மு. க.வில் இணைந்தார். அப்போதும் திண்டு க் கல் தொ குதியில் போட்டியிட்டு பாராளுமன்ற உறுப்பினரா க தேர்வு பெற்றார். அதன்பின்னர் கடந்த 15 வருடங் களா க அரசியலை விட்டு வில கி இருந்து வந்தவர், உடல்நல க் குறைவால் காலமானார். அவரது நல்லட க் கம் புதன் கிழமை மதியம் நடைபெறு கிறது. அவரது மறைவிற் கு அரசியல் கட்சியினரும், பொதும க் களும் இரங் கல் தெரிவித்து வரு கின்றனர்.