பிரம்ம குமாரிகள் இயக்க பொன்விழாவில் அன்பில் மகேஷ் பொய்யாமொழி பேச்சு!!!

பிரம்ம குமாரிகள் இயக்க பொன்விழாவில் அன்பில் மகேஷ் பொய்யாமொழி பேச்சு!!!

அண்ணாவின் ”ஒன்றே குலம் ஒருவனே தேவன்” என்று கூற்றுப்படி பிரம்மகுமாரிகள் இயக்கம் செயல்படுவதாக பள்ளிக்கல்வி அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி கூறியுள்ளார்.


சென்னை சேத்துப்பட்டு லேடி ஆண்டாள் பள்ளியில் நடைபெற்ற பிரம்ம குமாரிகள் இயக்க தமிழ்நாடு மண்டலத்தின் 50 ஆவது ஆண்டு பொன்விழாவில் அமைச்சர்கள் சேகர் பாபு, அன்பில் மகேஷ் பொய்யாமொழி, சிவ.வீ மெய்யநாதன் ஆகியோர் கலந்து கொண்டனர். விழாவில் பேசிய அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, இந்தியாவை சமத்துவ நாடாக மாற்ற வேண்டும் என்பதை இலக்காக கொண்டு முதலமைச்சர் செயல்படுவதாக கூறினார்.

இதையும் படிக்க:   இந்திய ஒற்றுமை பயணம் 32வது நாள்...!!