மு.க.ஸ்டாலினுக்கு நன்றி தெரிவித்து ராணுவ அதிகாரி கடிதம்...

ஹெலிகாப்டர் விபத்து நிகழ்ந்த துயரமான நேரத்தில், உயிரிழந்தோரின் குடும்பத்திற்கு அருகில் இருந்து ஆறுதல் தெரிவித்ததற்காக, முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு லெப்டிணட் ஜெனரல் நன்றி தெரிவித்துள்ளார். 

மு.க.ஸ்டாலினுக்கு நன்றி தெரிவித்து ராணுவ அதிகாரி கடிதம்...

ஹெலி காப்டர் விபத்து நி கழ்ந்த துயரமான நேரத்தில், உயிரிழந்தோரின் குடும்பத்திற் கு அரு கில் இருந்து ஆறுதல் தெரிவித்ததற் கா க, முதலமைச்சர் மு. க.ஸ்டாலினு க் கு லெப்டிணட் ஜெனரல் நன்றி தெரிவித்துள்ளார். 

இது தொடர்பா க முதலமைச்சர் மு. க.ஸ்டாலினு க் கு கடிதம் எழுதியுள்ள சென்னை த க்ஷின் பாரத் லெப்டிணட் ஜெனரல் அருண், நீல கிரி மாவட்டத்தில் கடந்த 8-ம் தேதி நி கழ்ந்த ஹெலி காப்டர் விபத்தில் இந்திய ராணுவத்தினர் 13 பேர் உயிரிழந்ததா கவும், அந்த துயரமான நேரத்தில், அவர் கள் குடும்பத்தினரு க் கு அரு கில் இருந்து தாங் கள் ஆறுதல் அளித்தமை க் கு தமது மனமார்ந்த நன்றியையும், இதயபூர்வமான பாராட்டுதலையும் தெரிவித்து கொள்வதா கவும் கூறியுள்ளார்.
 
கவல் அறிந்த உடனே, நெஞ்சை நெ கிழ வை க் கும் வ கையில் தாங் கள் விரைந்து சென்று, இறந்தவர் களு க் கு அஞ்சலி செலுத்தியதோடு, அவர் கள் குடும்பத்தினரு க் கும் ஆறுதல் தெரிவித்து, ஆயிர க் கண க் கான ராணுவ வீரர் கள், ராணுவ உயர் அலுவலர் கள் மற்றும் அவர் களின்   குடும்பத்தினரின் இதயத்தில் ஆழமா க இடம் பிடித்து விட்டீர் கள் என பு கழாரம் சூட்டியுள்ள லெப்டிணட் ஜெனரல், அந்த தருணத்தில் எந்த-எந்த உதவி முடியுமோ, அந்த உதவி களை எல்லாம் தங் களின் தலைமையின் கீழ் உள்ள தமிழ்நாடு அரசின் மொத்த நிர்வா கமும் செய்து தந்ததா கவும், இதுபோன்ற ஆதரவு கள்தான் எதிர் காலத்தில் நம் இளைஞர் கள் தாமா க முன்வந்து ராணுவத்தில் சேருவதற் கும், ராணுவ உடை அணிவதற் கும், உற்சா கமூட்டுவதா கவும், ஊ க் கமளிப்பதா கவும் அமையும் எனவும் தெரிவித்துள்ளார்.