இந்து மக்கள் கட்சி தலைவர் அர்ஜுன் சம்பத் மீது  வழக்கு  பதிவு...

இந்து மக்கள் கட்சி தலைவர் அர்ஜுன் சம்பத் மீது வழக்கு பதிவு...

நடிகர் விஜய் சேதுபதிக்கு  மிரட்டல் விடுத்ததாக இந்து மக்கள் கட்சி தலைவர் அர்ஜுன் சம்பத் மீது  வழக்கு  பதிவு செய்யப்பட்டுள்ளது.
Published on

நடிகர் விஜய் சேதுபதியை காலால் உதைப்பவர்களுக்கு 1001 - ரூபாய் சன்மானம் வழங்கப்படும் என இந்து மக்கள் கட்சி தலைவர் அர்ஜுன் சம்பத் ட்விட்டரில் பதிவிட்டு இருந்தார்.

அவரது பதிவு அமைதியை சீர்குலைக்கும் வகையிலும், மிரட்டல் விடுக்கும் தொனியிலும் இருப்பதாக கூறி காவல்துறை அவர் மீது நடவடிக்கை எடுத்துள்ளது. அமைதிக்கு பங்கம் விளைவிக்கும் விதமாக செயல்பட்டு வரும் அர்ஜுன் சம்பத் மீது காவல்துறை சார்பில் மிரட்டல் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது....

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com