சென்னை கடற்கரை - வேளச்சேரி இடையே கூடுதல் ரயில் சேவை அறிவிப்பு!

சென்னை கடற்கரை - வேளச்சேரி இடையே கூடுதல் ரயில் சேவை அறிவிப்பு வெளியாகியுள்ளது.

சென்னை கடற்கரை - வேளச்சேரி இடையே கூடுதல் ரயில் சேவை அறிவிப்பு!

சென்னை கடற்கரை - வேளச்சேரி இடையே கூடுதல் ரயில் சேவை அறிவிப்பு வெளியாகியுள்ளது.

சென்னை கடற்கரை - வேளச்சேரி இடையே கூடுதலாக பணியாளர் சிறப்பு ரயில்களை தெற்கு ரயில்வே இயக்கவுள்ளது. சென்னை கடற்கரை - வேளச்சேரிக்கு நாளையில் இருந்து திங்கள் முதல் சனிக்கிழமை வரை கூடுதல் சிறப்பு ரயில்கள் இயக்கப்பட உள்ளது. சென்னை கடற்கரை - வேளச்சேரி இடையே தற்போது இயக்கப்படும் 57 ரயில் சேவைகள் இனி 70ஆக அதிகரிக்கப்படும். வேளச்சேரி - சென்னை கடற்கரை இடையே தற்போது இயக்கப்படும் 57 ரயில் சேவைகள் இனி 70ஆக அதிகரிக்கப்படும். ஆகஸ்ட் 15 முதல் ஞாயிற்றுக்கிழமைகளில் சென்னை கடற்கரை - வேளச்சேரிக்கு இயங்கும் 38 ரயில் சேவைகள் 48ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது.