சென்னை: ரயிலில் ஏற முயன்ற முதியவர்.. தள்ளி விட்டு காத்த காவலர்கள்!

ரயில் சக்கரங்களுக்குள் சிக்கப் பார்த்த முதியவரை நடைமேடையில் தள்ளி விட்டு காத்த காவலர்கள்.
சென்னை: ரயிலில் ஏற முயன்ற முதியவர்.. தள்ளி விட்டு காத்த காவலர்கள்!
Published on: 
Updated on: 
1 min read

சென்னை ஆலந்தூரில் உள்ள ரயில் நிலையத்தில் ஓடும் ரயிலில் ஏற முயன்று தவறி விழப் பார்த்த பயணியை காப்பாற்றிய காவலர்களின் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

ஆதம்பாக்கத்தை சேர்ந்த பாஷா என்பவர் செண்ட் தாமஸ் மவுண்ட் ரயில் நிலையத்தில் ஓடும் ரயிலில் ஏற முயன்றார். அப்போது நிலைதடுமாறி சக்கரங்களுக்குள் தவறி விழப் பார்த்த அவரை அதே ரயிலில் சென்ற ரயில்வே போலீசார் காப்பாற்றினர்.

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com