வதந்தி பரப்புபவர்களுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கண்டனம்...!

வதந்தி பரப்புபவர்களுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கண்டனம்...!

வடமாநிலத் தொழிலாளர் கள் தா க் கப்படுவதா க வதந்தி பரப்புபவர் களு க் கு முதலமைச்சர் மு. க.ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார்.

தமிழ கத்தில் மேம்பால க் கட்டுமானம், மெட்ரோ ரயில் பணி உட்பட பல்வேறு துறை களில் வட மாநிலத்தவர் கள் பெருமளவில் ஈடுபட்டு வரு கின்றனர். இந்நிலையில், வடமாநில தொழிலாளர் கள் தா க் கப்படுவது போன்று சமூ க வளைதளங் களில் பரவிய வீடியோ பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இது குறித்து ஆய்வு செய்வதற் கா க பீ கார், ஜார் க் கண்ட் மாநிலங் களை சேர்ந்த 8 பேர் கொண்ட அதி காரி கள் குழுவினர் இன்று தமிழ்நாட்டிற் கு வரு கை தர உள்ளனர். 

இதையும் படி க் க : வெளிமாநில தொழிலாளர் கள்: பொறாமையில் சிலர் வீண் வதந்தியை பரப்பு கிறார் கள்...!

இந்நிலையில், சென்னை தலைமைச் செயல கத்தில் முதலமைச்சர் மு. க.ஸ்டாலின்,  தொழிலாளர் நலத்துறை அமைச்சர் சி.வி. கணேசன் உடன் ஆலோசனை மேற் கொண்டார். இதேபோல, துறை சார்ந்த உயர் அதி காரி கள் உள்ளிட்டோருடனும் அவர் ஆய்வு நடத்தினார். அப்போது, வடமாநில தொழிலாளர் பிரச்சனையை கையாள்வது மற்றும் அடுத்து மேற் கொள்ள வேண்டிய நடவடி க் கை கள் குறித்து அதி காரி களு க் கு அவர் ஆலோசனை களை வழங் கினார். 

இதைத்தொடர்ந்து அவர் வெளியிட்டுள்ள அறி க் கையில், வடமாநிலத் தொழிலாளர் கள் தா க் கப்படுவதா க வதந்தி பரப்புபவர் களு க் கு முதலமைச்சர் மு. க.ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார். மேலும், நாட்டின் ஒருமைப்பாட்டிற் கு க் குந்த கம் விளைவிப்பவர் கள் மீது கடும் நடவடி க் கை எடு க் கப்படும் எனவும் எச்சரி க் கை விடுத்துள்ளார்.