ஆன்லைன் ரம்மி விளையாட்டு குறித்த அவசர சட்டம் - குழு அமைத்தது தமிழக அரசு!

தமிழகத்தில் ஆன்லைன் ரம்மி விளையாட்டு குறித்து அவசர சட்டமியற்ற குழு அமைத்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.

ஆன்லைன் ரம்மி விளையாட்டு குறித்த அவசர சட்டம் - குழு அமைத்தது தமிழக அரசு!

ஆன்லைன் சூதாட்டத்தை தடை செய்வது குறித்த கடந்த அதிமு க அரசு இயற்றிய சட்டத்தை சென்னை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. இதனை எதிர்த்து தமிழ க அரசு தரப்பில் தா க் கல் செய்யப்பட்ட மேல்முறையீட்டு மனு உச்சநீதிமன்றத்தில் விசாரணை க் கு எடுத்து க் கொள்ளப்படாமல் உள்ளது. 

சமீப காலமா க தமிழ கத்தில் ஆன்லைன் விளையாட்டால் ஏற்படும் உயிரிழப்பு கள் மற்றும்  பணமிழப்பு சம்பவங் கள் அதி கரித்து வரு கின்றன. இதையடுத்து ஆன்லைன் ரம்மி விளையாட்டு க் கு தடை விதிப்பது தொடர்பா க முதலமைச்சர் மு. க.ஸ்டாலின் தலைமையில் நேற்று தலைமை செயல கத்தில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. 

இந்நிலையில், தமிழ கத்தில் ஆன்லைன் ரம்மி விளையாட்டை தடை செய்வது குறித்த அவசர சட்டத்தை கொண்டு வர முடிவு செய்யப்பட்டு அதற் கா குழு அமைத்து முதலமைச்சர் மு. க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.

அதன்படி ஓய்வு பெற்ற சென்னை உயர்நீதிமன்ற நீதியரசர் கே. சந்துரு தலைமையில் குழு அமை க் கப்பட்டுள்ளது. குழுவில், கூடுதல் டிஜிபி வினித் தேவ் வான் கடே உள்ளிட்டோரும் உறுப்பினர் களா க நியமனம் செய்யப்பட்டுள்ளனர். 

க் குழு தனது பரிந்துரை களை இரண்டு வாரங் களில் அரசு க் கு அளி க் க வேண்டும் என்றும் அதன் அடிப்படையில் அரசுமுடிவெடு க் கும் எனவும் தெரிவி க் கப்பட்டுள்ளது.