இரண்டாண்டு திமுக ஆட்சியில் புதிய பேருந்துகள் எதுவும் விடவில்லை - குற்றம் சாட்டிய எம்.ஆர்.விஜயபாஸ்கர்!

இரண்டாண்டு திமுக ஆட்சியில் புதிய பேருந்துகள் எதுவும் விடவில்லை - குற்றம் சாட்டிய எம்.ஆர்.விஜயபாஸ்கர்!

2 ஆண்டு கால திமு க ஆட்சியில் புதிய பேருந்து கள் எதுவும் விடவில்லை என முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ் கர் தெரிவித்துள்ளார். 

கரூர் மாவட்ட அதிமு க அலுவல கத்தில் நிர்வா கி கள் ஆலோசனை க் கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் மாவட்ட செயலாளரும் முன்னாள் அமைச்சருமான எம்.ஆர்.விஜயபாஸ் கர் கலந்து கொண்டார்.

இதையும் படி க் க : அண்ணா, கருணாநிதி நினைவிடங் களில் முதலமைச்சர் மு. க.ஸ்டாலின் மரியாதை...!

முன்னதா க, கரூரில் செய்தியாளர் களை சந்தித்த அவர், 2 ஆண்டு கால திமு க ஆட்சியில் புதிய பேருந்து கள் எதுவும் கொண்டு வரப்படவில்லை என குற்றம் சாட்டினார். மேலும், போ க் குவரத்துத் துறையில் தனியார் மயத்தை க் கொண்டுவர அரசு முனைப்பு காட்டி வருவதா கவும் கூறினார்.

தொடர்ந்து பேசிய அவர், திமு கூட்டணியை சேர்ந்த தொழிற்சங் கங் கள், தனியார் மயம் மற்றும் புதிய பேருந்து கள் இய க் கப்படாதது குறித்து எந்த கேள்வியும் எழுப்பவில்லை என பு கார் தெரிவித்தார்.