12 ஐஏஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம் ... தமிழக அரசு உத்தரவு!!

12 ஐஏஎஸ் அதிகாரிகளை பணியிட மாற்றம் செய்து உத்தரவிட்டுள்ளது தமிழக அரசு.
12 ஐஏஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம் ... தமிழக அரசு உத்தரவு!!
Published on
Updated on
1 min read

ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறை இணைச் செயலராக சந்திரசேகர் சகாமுரி நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

கூட்டுறவு, உணவு, நுகர்வோர் பாதுகாப்பு இணைச் செயலராக அமிர்தஜோதி நியமிக்கப்பட்டுள்ளார்.

தோட்டக்கலைத்துறை இயக்குநராக எஸ்.ஏ.ராமன் நியமனம்.

கடலூர் மாவட்ட ஆட்சியராக இருந்த சந்தர் சேகர் சகாமுரி ஊரக வளர்ச்சித்துறையின் இணை செயலாளராக நியமனம்.

மதுரை மாவட்ட ஆட்சியர் அன்பழகன் அரசு சர்க்கரை நிறுவனத்தின் கூடுதல் ஆணையராக நியமனம்.

தர்மபுரி மாவட்ட ஆட்சியர் கார்த்திகா, உயர்கல்வித்துறையின் இணை செயலாளராக நியமனம்.

பொது விநியோக துறையின் ஆணையராக இருந்த சஜன் சிங் சவான், மீன்வளத்துறையின் கூடுதல் ஆணையராக நியமனம்.

சமூக நலத்துறை செயலாளராக இருந்த மதுமதி, ஆதிதிராவிடர் நலத்துறை ஆணையராக நியமனம்.

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com