மசோதா தொடர்பாக விளக்கம் கேட்டு தலைமைச் செயலாளருக்கு ஆளுநர் கடிதம்...!

மசோதா தொடர்பாக விளக்கம் கேட்டு தலைமைச் செயலாளருக்கு ஆளுநர் கடிதம்...!

பல் கலை க் கழ க துணை வேந்தர் களை அரசே நியமிப்பது பல் கலை க் கழ க மானிய க் குழு சட்டத்து க் கு புறம்பானது என கூறியுள்ள ஆளுநர் ஆர்.என்.ரவி, விள க் கம் கேட்டு தமிழ க தலைமை செயலரு க் கு கடிதம் எழுதியுள்ளார்.

ஆளுநர் பரிந்துரை:

தமிழ்நாட்டிலுள்ள 13 அரசு பல் கலை க் கழ கங் களின் வேந்தரா ஆளுநர் இருந்து வரு கிறார். அதன்படி இந்த பல் கலை க் கழ கங் களின் துணை வேந்தர் களை நியமி க் கும் அதி காரம் ஆளுநரு க் கு உண்டு. அப்படி துணை வேந்தரை தேர்வு செய்வதற் கு பல் கல க் கழ கங் களின் செனட் மற்றும் சிண்டி கேட் உறுப்பினர் களில் தலா ஒருவரும், ஆளுநர் சார்பில் ஒரு பிரதிநிதி என மொத்தம் 3 பேர் நியமி க் கப்படுவார் கள். முதலில் இந்த பதவி க் கா க விண்ணப்பித்தவர் களின் கல்வித்த குதி, அனுபவம் உள்ளிட்ட பல்வேறு த குதி களை ஆய்வு செய்த பின்னரே, அதிலிருந்து 3 பேரை தேர்வு செய்து ஆளுநரு க் கு பரிந்துரை செய்யபடும். தேர்வு செய்யப்பட்ட 3 பேர் களில் ஒருவரை ஆளுநர் பல் கலை க் கழ க துணை வேந்தரா க தேர்வு செய்வார்.

2 மசோதா க் கள்:

இந்த நடைமுறையில் மாற்றம் கொண்டு வர முடிவு செய்த தமிழ்நாடு அரசு, ”தமிழ கத்தில் உள்ள பல் கலை க் கழ கங் களில் துணைவேந்தர் களை மாநில அரசே நியமனம் செய்யும் என்றும், தேவைப்பட்டால் துணைவேந்தரை நீ க் கம் செய்யும் இறுதி முடிவை மாநில அரசே மேற் கொள்ளும் வ கையிலும் 2 மசோதா க் களை” கடந்த ஏப்ரல் மாதம் 25 ஆம் தேதி தமிழ க சட்ட மன்றத்தில் கொண்டு வரப்பட்டது. இது குறித்து பேசிய முதலமைச்சர் மு. க.ஸ்டாலின், துணைவேந்தர் நியமனத்தில் மாநில அரசின் கருத்தை ஆளுநர் சரியா கலந்து ஆலோசி க் கவில்லை என்பதால், இந்த மசோதா க் கள் கொண்டுவரப்பட்டதா கூறினார். மேலும் இந்த மசோதாவிற் கு பாஜ க தவிர மற்ற கட்சி கள் அனைத்தும் ஒரு மனதா க ஆதரவு அளித்ததால், இந்த சட்டத்தை சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது.

மேலும் படி க் க: https://www.malaimurasu.com/posts/tamilnadu/Many-are-mourning-the-death-of-veteran-newsreader-Saroj-Narayanasamy

ஆளுநர் கடிதம்:

ஆனால், கடந்த 4 மாதங் களா க இந்த மசோதா தொடர்பா க ஆளுநர் ஒப்புதல் அளி க் காமலும், எந்தவித நடவடி க் கையும் எடு க் காமலும் இருந்து வந்தார். இந்நிலையில் துணைவேந்தர் களை மாநில அரசு நியமி க் கும் மசோதா ஆளுநர் ஒப்புதலு க் கு அனுப்பி வை க் கப்பட்டுள்ள சூழலில், மசோதா தொடர்பா க விள க் கம் கேட்டு தலைமைச் செயலாளரு க் கு ஆளுநர் கடிதம் எழுதி உள்ளார். அதில் துணைவேந்தர் களை அரசே நியமிப்பது என்பது பல் கலை க் கழ க மானிய க் குழு சட்டத்து க் கு புறம்பானது என்றும், அரசியல் தலையீட்டு க் கு வழிவ குப்பதா கவும் கூறி சில விள க் கங் கள் அளி க் க வேண்டும் என ஆளுநர் தமிழ க தலைமைச் செயலாளரிடம் கடிதம் எழுதி வலியுறுத்தியுள்ளார்.