ஜின்னாவின் வாழ்க்கை வரலாற்றுப் புத்தகம்...வெளியிட்ட முதலமைச்சர்...!

ஜின்னாவின் வாழ்க்கை வரலாற்றுப் புத்தகம்...வெளியிட்ட முதலமைச்சர்...!

மறைந்த முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும் மூத்த வழ க் கறிஞருமான ஜின்னா அவர் களின் வாழ் க் கை வரலாற்றுப்  புத்த கத்தை முதலமைச்சர் மு க ஸ்டாலின் அண்ணா அறிவாலயத்தில் வெளியிட்டார்.

ஜின்னா வாழ் க் கை வரலாற்றுப் புத்த கம் வெளியீடு:

மாணவர் பருவத்தில் இருந்தே திராவிட க் கொள் கை களில் ஈடுபாடு கொண்டு மாணவர் பேரவை தேர்தலில் திமு க சார்பில் வெற்றி பெற்ற ஜின்னா, திமு கவின் அனைத்து போராட்டங் களில் பங் கெடுத்தவர் ஆவார்.

2008 ஆம்  ஆண்டு மாநிலங் கவை உறுப்பினரா க நியமி க் கப்பட்டு ம க் கள் பணியாற்றிய அவரின், வாழ் க் கை பயணம் குறித்த புத்த க வெளியீட்டு விழா ஸ்டாலின் தலைமையில்,  ஜின்னா, அவரது குடும்பத்தினர் பங் கேற் க நடைபெறுவதா க இருந்த நிலையில் உடல்நல க் குறைவால் கடந்த 15 ஆம் தேதி ஜின்னா காலமானார்.

இதையும் படி க் க: தும்பி க் கையால் பா கனை தலை கீழா க தூ க் கிய யானை...நடந்தது என்ன?

இந்நிலையில், இன்று நடைபெற்ற விழாவில் அவருடைய வாழ் க் கை வரலாற்றுப் புத்த கத்தை முதலமைச்சர் மு. க.ஸ்டாலின் வெளியிட திராவிடர் கழ க தலைவர் வீரமணி அதனைப் பெற்று க் கொண்டார். இந்நி கழ்ச்சியில் அமைச்சர் கள் துரைமுரு கன், கே.என்.நேரு, நாடாளுமன்ற உறுப்பினர் டி.ஆர்.பாலு, ஜின்னா குடும்பத்தினர் ஆ கியோர் கலந்து க் கொண்டனர்.