இணக்கமான கட்சிகளை சந்தித்து வரும் ஓபிஎஸ்...விரைவில் வேட்பாளர் அறிவிப்பு!

இணக்கமான கட்சிகளை சந்தித்து வரும் ஓபிஎஸ்...விரைவில் வேட்பாளர் அறிவிப்பு!

ஈரோடு கிழ க் கு தொ குதி இடைத் தேர்தலு க் கு எங் களோடு இண க் கமா க உள்ள கட்சித் தலைவர் களை சந்தித்து வரு கிறோம் என ஓ.பி.எஸ். தெரிவித்தார். 

தனியரசு பேட்டி :

சென்னை பசுமை வழி சாலையில் உள்ள ஓ.பன்னீர் செல்வம் இல்லத்தில் மொழிப்போர், தியா கி களின் திருவுருவப்படத்திற் கு ஓ.பி.எஸ். மலர் தூவி மரியாதை செலுத்தினார். இந்நிலையில், கொங் கு இளைஞர் பேரவைத் தலைவர் தனியரசு சென்னை பசுமை வழிசாலையில் உள்ள ஓ.பி.எஸ். இல்லத்திற் கு வரு கை தந்து, அவரை சந்தித்து பேசினார். பின்னர் செய்தியாளர் களிடம் பேசிய தனியரசு, அ.தி.மு. க.வின் ஒன்றரை க் கோடி தொண்டர் கள் ஓ.பி.எஸ்.-ஐ நிரா கரித்துவிட்டு, தனியா க எடப்பாடி பழனிச்சாமியை ஏற் க மாட்டார் கள் என்றும், அவரின்  எதேச்சி அதி கார போ க் கை தேர்தலை மூலமா க ம க் கள் எதிர்ப்பார் கள் என்றும், கட்டாயம் எடப்பாடியை ம க் கள் நிரா கரிப்பார் கள் என்றும் கூறினார். 

இதையும் படி க் க : கையுடன் இணைந்த டார்ச் லைட்...!

விரைவில் வேட்பு மனு:

இதனைத் தொடர்ந்து செய்தியாளர் களை சந்தித்த ஓ.பி.எஸ். ஈரோடு இடைத் தேர்தல் தொடர்பா க எங் களுடன் இண க் கமா க உள்ள தோழமை க் கட்சி களை சந்தித்து வரு கிறோம், அவர் களும் எங் களை சந்தித்து வரு கின்றனர் என்று கூறினார். மேலும், விரைவில் வேட்பு மனு தா க் கல் செய்வோம் என்றும் அவர் கூறினார்.