‘உள்ளாட்சியிலும் நல்லாட்சி மலரட்டும்!’ – முதல்வர் ஸ்டாலின்  

தமிழகத்தில், வரும் 6 மற்றும் 9ஆம் தேதிகளில் 9 மாவட்டங்களுக்கான உள்ளாட்சி தேர்தல் நடைபெற உள்ள நிலையில், ‘உள்ளாட்சியிலும் நல்லாட்சி மலரட்டும்!’ என்று, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அந்த வீடியோவில், சட்டமன்றத் தேர்தலில் நல்லாட்சி மலர்வதற்கு வாக்களித்த மக்கள், உள்ளாட்சியிலும் நல்லாட்சி மலர்வதற்காக திமுக மற்றும் அதன் கூட்டணிக் கட்சியினருக்கு வாக்களிக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன். மேலும், அரசு எவ்வளவு பெரிய சிறந்த திட்டங்களை தீட்டினாலும், அவை பெரும்பாலும் உள்ளாட்சி அமைப்புகள் மூலமாகத்தான் மக்களை வந்து சேரும் என்பதால், அனைத்துத் திட்டங்களும் மக்களைச் சென்று சேருவதற்கு வழிவகை ஏற்படுத்தித் தருவதாக மக்களின் வாக்குகள் அமைய வேண்டும் என்றும் குறிப்பிட்டுள்ளார்.