நகர்ப்புற தேர்தலுக்கான முதற்கட்ட வேட்பாளர் பட்டியலை வெளியிட்ட மநீம

நகர்ப்புற  உள்ளாட்சி தேர்தலுக்கான முதற்கட்ட வேட்பாளர் பட்டியலை மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமலஹாசன் வெளியிட்டுள்ளார்.

நகர்ப்புற தேர்தலுக்கான முதற்கட்ட வேட்பாளர் பட்டியலை வெளியிட்ட மநீம

நகர்ப்புற  உள்ளாட்சி தேர்தலுக்கான முதற்கட்ட வேட்பாளர் பட்டியலை மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமலஹாசன் வெளியிட்டுள்ளார்.

ஊரக உள்ளாட்சி தேர்தலை தொடர்ந்து நகர்ப்புற தேர்தல் விரைவில் அறிவிக்கப்படவுள்ளது. இந்தநிலையில் மநீம முதற்கட்ட பட்டியலை கமலஹாசன் வெளியிட்டுள்ளார்.

பல்லாண்டுகளாகத் தீர்க்கப்படாத பிரச்னைகளுடன் தமிழக நகரங்கள் அல்லாடுவதாகவும், இவைகளைத் தீர்க்கும் தகுதியும் திறனும் கொண்ட மக்கள் நீதி மய்யத்தின் முதற்கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியிடுவதாகவும்  தனது  அறிக்கையில் கமலஹாசன்  குறிப்பிட்டிருக்கிறார். இத்தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் வெற்றிவாகை சூடவும் வாழ்த்து தெரிவித்துள்ளார்.