ஜன.27 எடப்பாடிக்கு அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பயணம்..!

ஜன.27 எடப்பாடிக்கு அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பயணம்..!

எடப்பாடிக்கு அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வருகைபுரிவதை முன்னிட்டு முன்னேற்பாடு குறித்து அமைச்சர்கள் கே.என்.நேரு, மா.சுப்பிரமணியம் ஆகியோர் ஆய்வு மேற்கொண்டனர்.

27ந் தேதி சேலம் மாவட்டம் எடப்பாடி அருகே உள்ள குருமப்பட்டியில் திமுக மூத்த முன்னோடிகளுக்கு பொற்கிளி வழங்கும் வழங்கும் நிகழ்வில் விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பங்கேற்க உள்ளார். இதே போல் அங்கு நடைபெறும் பல நிகழ்ச்சிகளிலும் அவர் கலந்து கொள்ள உள்ளனர். இதற்கான முன்னேற்பாடு பணிகள் குறித்து அமைச்சர்கள் கே.என்.நேரு, மா.சுப்பிரமணியம் ஆகியோர் நேரில் சென்று ஆய்வு செய்தனர். 

-நப்பசலையார்

இதையும் படிக்க:   திமுகவை வீழ்த்த அமமுக ஒத்துழைக்கும்- டிடிவி தினகரன்