பொங்கல் பரிசு ரூ.1000 : ஆலோசனையில் தமிழ்நாடு அரசு

தமிழ்நாடு அரசு பொங்கல் பண்டிகைக்கு ரூ.1000 மக்களுக்கு கொடுப்பது தொடர்பாக ஆலோசனையில் ஈடுப்பட்ட்டுள்ளது நற்செய்தி விரைவில் வெளியாகும்
பொங்கல் பரிசு ரூ.1000 :  ஆலோசனையில் தமிழ்நாடு அரசு

தமிழகத்தில் பொங்கல் நிகழ்ச்சி கொண்டாடும் விதமாக பல ஆண்டு காலமாக ரேசன் கடைகளில் பச்சரிசி , கரும்பு, வெள்ளம் போன்றவை வழங்குவது  தமிழக அரசின் வழக்கம். அது எந்த அரசாக இருந்தாலும் இந்த பொருட்கள் வழங்குவது அதனோடு பரிசு தொகை வழங்கும் அரசு

பச்சரிசி, வெல்லம், முந்திரி,திராட்சை, ஏலக்காய், பாசிப் பருப்பு, நெய் போன்ற பொருட்களும், சமையலுக்குத் தேவையான மஞ்சள் தூள், மிளகாய் தூள், மல்லித் தூள், கடுகு, சீரகம், மிளகு, புளி, கடலைப் பருப்பு, உளுத்தம் பருப்பு, ரவை, கோதுமை மாவு, உப்பு ஆகிய மளிகைப் பொருட்களும் அடங்கிய துணிப்பை ஆகியவை 2 கோடியே 15 லட்சத்து 48,060 குடும்பங்களுக்கு, ரூ.1,088 கோடி செலவில் கடந்த ஆண்டு வழங்கப்பட்டது .

அதே போல இந்தாண்டும்  வழங்குவது தொடர்பாக

பொங்கல் பரிசு தொகுப்பு விரைவில் தகவல் வெளியாகும்

நியாய விலை கடைகளில் பொங்கல் பரிசு தொகுப்புடன் ரூ. 1000 வழங்க பணிகள் நடைபெறுவதாக தகவல்

பொங்கல் பரிசு தொகுப்பக பச்சரிசியுடன் சர்க்கரை ஆவின் நெய் ஆகியவை வழங்கலாமா? என்பது குறித்தும் ஆலோசனை  

ரூ. 1000 ரொக்கப்பணத்தை வங்கியில் செலுத்தலாம் என நிதித் துறை கருத்து தெரிவித்திருந்தது.

14.86 லட்சம் ரேசன் அட்டைதாரர்களிடம் வங்கி கணக்கு இல்லாதது மட்டுமின்றி ஆதார் எண் இணைக்கப்படாமல் இருக்கிறது

 ரேசன் அட்டையுடன் வங்கி கணக்கை இணைக்கும் பணி ஒருபுறம் நடைபெற, நேரடியாக நியாய விலை கடைகளில் ரொக்கம் வழங்க திட்டம்

 நியாய விலை கடைகளில் பொங்கல் பரிசு தொகை விரைவில் அறிவிப்பு வெளியாகும்  என தகவல்

logo
Malaimurasu Seithigal
www.malaimurasu.com