அப்போது உடமைகளில் இருந்த கூடையில் லேசாக அசைவது போல் தெரிந்தது. இதையடுத்து சுங்கத்துறை அதிகாரிகள் திறந்து பாா்த்தனா். அதில் அரிய வகை உயிரினங்கள் இருப்பதை கண்டு பிடித்தனர். காடுகளில் வாழும் 15 மலைப் பாம்பு குட்டிகள், 1 அரிய வகைவகை அணில் இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். இது பற்றி பயணியிடம் விசாரித்த அதிகரிகள் இந்த அபூர்வ வகை குட்டிகள் இதை வளர்க்க எடுத்து வந்திருக்கிறேன் என்று கூறினார்.