கரூரை மாநகராட்சியாக தரம் உயர்த்த முதலமைச்சரிடம் கோரிக்கை: விரைவில் அதற்கான அறிவிப்புகள் வரும் - செந்தில்பாலாஜி

கரூரை மாநகராட்சியாக தரம் உயர்த்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலினிடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி தெரிவித்துள்ளார். 

கரூரை மாநகராட்சியாக தரம் உயர்த்த முதலமைச்சரிடம் கோரிக்கை: விரைவில் அதற்கான அறிவிப்புகள் வரும் - செந்தில்பாலாஜி

கரூர் ந கராட்சியில் நடைபெற்ற ம க் கள் சபை க் கூட்டத்தில், அமைச்சர் செந்தில்பாலாஜி பங் கேற்றார். அப்போது பொதும க் களிடம் கோரி க் கை மனு க் களை பெற்று க் கொண்ட பின் செய்தியாளர் களிடம் பேசிய அவர், ம க் கள் சபை க் கூட்டத்தின் மூலம் பெறப்பட்ட மனு க் கள் மீது உரிய நடவடி க் கை எடு க் கப்படும் என தெரிவித்தார்.

தொடர்ந்து பேசிய அவர், கரூர் ந கரில் பேருந்து கட்டும் தொழில், வீட்டு உபயோ க பொருட் கள், கொசுவலை உற்பத்தி மற்றும் ஜவுளி உற்பத்தி ஆ கியவை சிறந்து விளங் குவதா க தெரிவித்த அவர், இதனால், கரூரை மாந கராட்சி யா க தரம் உயர்த்த முதலமைச்சர் மு. க.ஸ்டாலினிடம் கோரி க் கை விடு க் கப் பட்டுள்ளதா கவும், விரைவில் அதற் கான அறிவிப்பு கள் வரும் எனவும் எதிர்பார்ப்பதா கூறினார்.