அதன் பின்னர் செய்தியாளர்களை சந்தித்து பேசிய வெங்கடேசன், பணி நீக்கம் செய்யப்பட்ட 12 ஆயிரம் ஊழியர்களை மீண்டும் பணியில் அமர்த்த வேண்டும் என்ற கோரிக்கையை தூயாமை பணியாளர்கள் முன் வைத்ததாகவும், தற்போது அவர்களே ஆட்சியில் உள்ளதால், இந்த ஆணையம் சார்பில் அரசிற்கு தற்போது கோரிக்கை வைக்கிறோம் என்றும் தெரிவித்தார்.