திமுக பொதுக்குழு கூட்ட ஏற்பாடுகளை ஆய்வு செய்தார் முதலமைச்சர்...!

திமுக பொதுக்குழு கூட்ட ஏற்பாடுகளை ஆய்வு செய்தார் முதலமைச்சர்...!

சென்னை அமைந்த கரையில் நடைபெறவுள்ள திமு க பொது க் குழு கூட்டத்திற் கான ஏற்பாடு களை முதலமைச்சர் மு. க.ஸ்டாலின் நேரில் ஆய்வு செய்தார். 

சென்னை அமைந்த கரையில் உள்ள பச்சையப்பன் கல்லூரி எதிரே செயின்ட் ஜார்ஜ் பள்ளி செயல்பட்டு வரு கிறது. இப்பள்ளியின் லிங் க்ஸ் கன்வென்ஷன் மையத்தில் வரு கிற அ க்டோபர் 9ம் தேதி திமு க பொது க் குழு கூட்டமானது நடைபெறவுள்ளது. இதில் திமு க மாவட்ட செயலாளர் கள், செயற் குழு பொது க் குழு உறுப்பினர் கள், சிறப்பு அழைப்பாளர் கள் என சுமார் 5 ஆயிரம் பேர் பங் கேற் கவுள்ள நிலையில், பிரம்மாண்ட பந்தல் களும் அமை க் கப்படவுள்ளன. 

இதையும் படி க் க: மீண்டும் ஒரு நேதாஜியா சசி தரூர்!!! கட்சியால் ஓரங் கட்டப்படும் காரணமென்ன!!!

இதுதவிர கூட்டத்தில்  திமு க தலைவர், பொதுச் செயலாளர், பொருளாளர் மற்றும் 4 தணி க் கை குழு உறுப்பினர் களு க் கான தேர்தலும் நடைபெறவுள்ளது. இதற் கான வேட்பு மனு தா க் கலும் அண்ணா அறிவாலயத்தில் காலை 10 மணி க் கு தொடங் கி நடைபெற்று வரு கிறது. தலைவர் பதவி க் கு  மு. க.ஸ்டாலின் வேட்பு மனு தா க் கல் செய்துள்ளார்.  பொதுச் செயலாளர் பதவி க் கு துரைமுரு கனும், பொருளாளர் பதவி க் கு டி.ஆர்.பாலு ஆ கியோரும் போட்டியிட மனுதா க் கல் செய்ய உள்ளனர். துணை பொதுச்செயலாளர் பதவியிலிருந்து சுப்புலட்சுமி ஜெ கதீசன் வில கியதால் காலியா க உள்ள அப்பதவி க் கு கனிமொழி கருணாநிதி போட்டியிடுவார் என தெரி கிறது.

இந்தநிலையில் திமு க பொது க் குழு கூட்டத்தை பிரமாண்டமா க நடத்த கட்சி தலைமை திட்டமிட்டுள்ள நிலையில், அதற் கான ஏற்பாடு களை முதலமைச்சர் மு. க.ஸ்டாலின் நேரில் ஆய்வு செய்தார்.