அரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமாகவே ரெய்டு - முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி

திமுகவின் அரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமாகவே ரெய்டு நடைபெறுவதாக முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி குற்றம்சாட்டியுள்ளார்.

அரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமாகவே ரெய்டு - முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி

திமுகவின் அரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமாகவே ரெய்டு நடைபெறுவதாக முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி குற்றம்சாட்டியுள்ளார்.

கோவை மாவட்டம் வீரபாண்டி பேரூராட்சியின் தலைவராக இருந்த அதிமுகவை சேர்ந்த ஜெயராமன் வீட்டில் லஞ்ச ஒழிப்பு துறை அதிகாரிகள் திடீர் சோதனையில் ஈடுபட்டனர்.

வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக எழுந்த புகாரின்பேரில் நடத்தப்பட்ட இந்த சோதனையில் எவ்வித எவ்வித ஆவணங்களும் கைப்பற்றப்படவில்லை.

இந்நிலையில், இதுகுறித்து செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த முன்னாள் அமைச்சர் எஸ் பி வேலுமணி, அரசியல் காழ்ப்புணர்ச்சியால் இதுபோன்ற நிகழ்வுகள் அரங்கேறி வருவதாக குற்றம்சாட்டினார்.