சுற்றுலா தளங்களில் குவிந்த சுற்றுலா பயணிகள்..!

சுற்றுலா தளங்களில் குவிந்த சுற்றுலா பயணிகள்..!

தமிழகத்தில் பொங்கல் பண்டிகை மற்றும் தொடர் விடுமுறையால் சுற்றுலா பயணிகள் தொடர்ந்து நீலகிரி மாவட்டத்திற்கு வருகின்றனர். இதனிடையே சிம்ஸ் பூங்கா ரயில் நிலையம் போன்ற சுற்றுலா தளங்களிலும் பயணிகளின் வருகையால் கட்டியுள்ளது.

குன்னூர் சிம்ஸ் பூங்காவில் அதிக அளவில் சுற்றுலாப் பயணிகள் வருகை தருகின்றனர் இங்குள்ள சிறுவர் பூங்கா படகு இல்லம் உள்ளிட்ட இடங்களில் சுற்றுலா பயணிகள் கூட்டம் அதிகரித்துள்ளது மேலும்  படகு சவாரி செய்ய நீண்ட வரிசையில் காத்திருந்த சுற்றுலா பயணிகள் பல மணி நேரத்திற்கு காத்திருப்புக்கு பிறகு படகு சவாரி செய்து மகிழ்ந்தனர்நீலகிரி மாவட்டத்தில் சுற்றுலா பயணிகளின் வருகை அதிகரித்து உள்ளதால் அப்பகுதியில் உள்ள கடை வியாபாரிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.