மாற்றுத்திறனாளியை நீண்ட நேரம் காக்க வைத்த வைரல் வீடியோ...

பழனி மலை கோவிலில் மாற்றுத்திறனாளி ஒருவரை நீண்ட நேரம் காக்க வைத்ததாக வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வருகிறது.

மாற்றுத்திறனாளியை நீண்ட நேரம் காக்க வைத்த வைரல் வீடியோ...

அறுபடை வீடுகளில் மூன்றாம் படைவிடான பழனி தண்டாயுதபாணி சுவாமி கோவிலுக்கு நாள்தோறும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வருகின்றனர். இவ்வாறு வருகை தரும் பக்தர்களுக்கு மின் இழுவை ரயில், ரோப் கார் சேவை, தரிசனம் செய்ய முதியோர், கர்ப்பிணிகள், கைக்குழந்தையுடன் வருபவர்கள், மாற்றுத் திறனாளிகளுக்கு என தனி வழிகள் அமைக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் நேற்று மாற்றுத்திறனாளி ஒருவர் மதியம் மூன்று மணிக்கு மலைக்கோவிலுக்கு வந்தும் ஆறு முப்பது மணி வரை காத்திருக்க வேண்டும் என கோவில் அதிகாரிகள் தெரிவித்ததாக வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் பரவி வைரல் ஆகி வருகிறது.

மேலும் படிக்க | இதெல்லாம் எதுக்கு? வந்தோமா சம்பாதிச்சமா... - கஞ்சா கருப்பு

ஏற்கனவே வில் அம்பு போடும் நிகழ்ச்சிக்காக வேல் வாங்கும் நிகழ்ச்சிக்கு செல்ல முயன்ற போது பழனி ஆதீனத்தை தடுத்து நிறுத்திய பிரச்சனை நடைபெற்று வரும் நிலையில் தற்போது மாற்றுத்திறனாளியை நீண்ட நேரம் காக்க வைத்த வீடியோ வைரல் ஆகி கோவில் நிர்வாகம் சர்ச்சையில் சிக்கி வருகிறது. 

பழனி மலை கோவிலில் மாற்றுத்திறனாளி ஒருவரை நீண்ட நேரம் காக்க வைத்ததாக வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வருகிறது. அறுபடை வீடுகளில் மூன்றாம் படைவிடான பழனி தண்டாயுதபாணி சுவாமி கோவிலுக்கு நாள்தோறும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வருகின்றனர்.

மேலும் படிக்க | மகனுடன் ரகசிய உறவு... ஆத்திரத்தில் பெற்றோர் செய்த கொலை...உத்தரவிட்ட நீதிமன்றம்!

இவ்வாறு வருகை தரும் பக்தர்களுக்கு மின் இழுவை ரயில், ரோப் கார் சேவை, தரிசனம் செய்ய முதியோர், கர்ப்பிணிகள், கைக்குழந்தையுடன் வருபவர்கள், மாற்றுத்திறனாளிகளுக்கு என தனி வழிகள் அமைக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் நேற்று மாற்றுத்திறனாளி ஒருவர் மதியம் மூன்று மணிக்கு மலைக்கோவிலுக்கு வந்தும் ஆறு முப்பது மணி வரை காத்திருக்க வேண்டும் என கோவில் அதிகாரிகள் தெரிவித்ததாக வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் பரவி வைரல் ஆகி வருகிறது.

மேலும் படிக்க | அரசு பேருந்துகளில் கட்டணமில்லா பயண விபரம் குறித்த அறிக்கை ...!

ஏற்கனவே வில் அம்பு போடும் நிகழ்ச்சிக்காக வேல் வாங்கும் நிகழ்ச்சிக்கு செல்ல முயன்ற போது பழனி ஆதீனத்தை தடுத்து நிறுத்திய பிரச்சனை நடைபெற்று வரும் நிலையில் தற்போது மாற்றுத்திறனாளியை நீண்ட நேரம் காக்க வைத்த வீடியோ வைரல் ஆகி கோவில் நிர்வாகம் சர்ச்சையில் சிக்கி வருகிறது. இந்த சம்பவத்திற்கு ஹிந்து அமைப்பினர் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.