காவல்துறை அறிக்கைக்கு அண்ணாமலையின் விளக்கம்!

காவல்துறை அறிக்கைக்கு அண்ணாமலையின் விளக்கம்!

கோவை கார் வெடிப்பு சம்பவம் குறித்த விசாரணையின் போக்கை தமிழ்நாடு பாரதிய ஜனதா கட்சித் தலைவர் அண்ணாமலை குழப்புவதாக நேற்று தமிழ்நாடு காவல்துறை செய்திக் குறிப்பொன்றை வெளியிட்டது. அதற்கு மறுப்பு தெரிவித்து 10 பக்கங்களைக் கொண்ட அறிக்கையை வெளியிட்டுள்ளார் அண்ணாமலை.

மேலும் படிக்க : அவதூறு பரப்பும் அண்ணாமலை...காவல்துறை விளக்கம்!

அந்த அறிக்கையில் அவர் காவல் துறையை கடுமையாக சாடியுள்ளார். தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை வெளியிட்டுள்ள அறிக்கை பின்வருமாறு,