மு.க.ஸ்டாலின் தலைமையில் ஆகஸ்ட் 30 அமைச்சரவைக் கூட்டம்!

மு.க.ஸ்டாலின் தலைமையில் ஆகஸ்ட் 30 அமைச்சரவைக் கூட்டம்!

சென்னை தலைமைச் செயலகத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் ஆகஸ்ட் 30 ஆம் நாள் தமிழ்நாடு அமைச்சரவை கூட்டம் நடைபெற உள்ளது.

இந்தக் கூட்டத்தில் புதிய தொழிற் கொள்கை, மின்சார கட்டண உயர்வு, பால் பொருட்கள் விலை உயர்வு, பரந்தூர் புதிய விமான நிலையம் உள்ளிட்டவை குறித்து ஆலோசிக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.