தொடர்ந்து சமூக வலைதளங்களில் திமுகவை பற்றி கடுமையாக விமர்சித்து வரும் பாஜக ஆதரவாளரான மாரிதாஸ், திமுகவுக்கு எதிரான அரசியல் தொடர்பான வீடியோக்களையும் பரப்பி வருகிறார். அதேபோல புள்ளி விவரங்களோடு பேசுவதாக தப்பு தப்பாக புள்ளி விவரங்களை சொல்லி நெட்டிசன்களிடம் சிக்கி டறியலாகும் சம்பவங்களும் நடக்கும், இவரைப் போலவே இவரது நண்பரான கிஷோர் கே.சாமி திமுகவை கடுமையாக தரக்குறைவாக விமர்சனம் செய்து வந்ததால் ஜெயிலில் தூக்கி போட்டும், இவர் திமுகவை விமர்சிப்பதை விடுவதாக இல்லை.