நள்ளிரவில் பூத்த அபூர்வ பிரம்ம கமலம் - விளக்கேற்றி வழிபாடு

சிவகங்கை அருகே நள்ளிரவில் பூத்த அபூர்வ பிரம்ம கமலம்  பூவை, அந்த குடும்பத்தினர் விளக்கேற்றி வழிபாடு நடத்தினர்.
நள்ளிரவில் பூத்த அபூர்வ பிரம்ம கமலம் -  விளக்கேற்றி வழிபாடு

சிவகங்கை அருகே நள்ளிரவில் பூத்த அபூர்வ பிரம்ம கமலம்  பூவை, அந்த குடும்பத்தினர் விளக்கேற்றி வழிபாடு நடத்தினர்.

குடும்பத்தினர் விளக்கேற்றி வழிபாடு நடத்தினர். இவரது இல்லத்தில் நினைத்ததை நிறைவேற்றும் அபூர்வ பிரம்ம கமலம் செடியை கடந்த 2 ஆண்டுகளாக வளர்த்து வருகிறார். இந்த அபூர்வ பிரம்ம கமலம் செடியில் நள்ளிரவில் அழகிய பூ பூத்தது. பெரும்பாலும் குளிர் பிரதேசங்கள் மற்றும் இமய மலைகள் போன்ற மலைப் பிரதேசங்களில் வளரக் கூடிய இந்த அரியவகை பிரம்ம கமலம் இப்பகுதியில் பூத்தது ஆச்சரியத்தை ஏற்படுத்தியது.

அத்துடன் இந்தப் பூவின் வாசம் அந்த பகுதியையே ஈர்க்கும் வல்லமை கொண்டது. அதுமட்டுமல்லாமல், இந்த மலர் மலரும் போது நாம் என்ன நினைத்து வேண்டினாலும் அது கண்டிப்பாக நடக்கும் என்பது ஒரு நம்பிக்கையாக இருந்து வருகிறது.  

logo
Malaimurasu Seithigal TV
www.malaimurasu.com